2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தங்கத்தை அகழ முயன்ற அமைச்சின் உயர் அதிகாரி இடைநீக்கம்

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்பதற்காக இரகசியமாக அகழ்வு முயற்சியில் ஈடுபட்டதாக இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தொடர்பில், பல்வேறான செய்திகள் வெளியாகியிருந்தன. ஆகையால், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ள அமைச்சர், ஒருங்கிணைப்புச் செயலாளரை இடைநீக்கம் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X