2025 மே 05, திங்கட்கிழமை

தடை உத்தரவுக்கு எதிராக பத்திரம்

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்

மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 41 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக, இன்று (23) நகர்தத்ல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினரால், இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, புதன்கிழமையன்று தீர்ப்பளிப்பதாக நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X