Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவனின் சுய விபரத்தில் தந்தையின் தொழில் காணாமற்போனவர் என கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் வகுப்பறையில் மாணவர்களின் சுயவிபரம் அவர்களின் படங்களுடன் குறிக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவர்கள் பெயர், பிறந்ததிகதி, சேர்விலக்கம், சமயம், முகவரி ஆகியன குறிப்பிட்டு இறுதியில் தந்தையின் தொழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் சில மாணவர்களின் தந்தையின் தொழிலின் நேராக காணாமற்போயுள்ளார் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
44 minute ago