2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தனியார் பஸ் சாரதிக்கு பிணை

George   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியை 2 இலட்;சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்;ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், கொழும்பிலிருந்து யாழ்;ப்பாணம் நோக்கிச் சென்ற வானும் சம்மபவதினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் வானில் பயணித்த உறவினர்களான ஐந்து பேர் உயிரிழந்;திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .