Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - மணவாளபட்டமுறிப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு கிராமத்தில் இயங்கிய உப தபாலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, கிராம பொதுஅமைப்புகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 43 ஆண்டுகளாக, கரிப்பட்டமுறிப்பு கிராமத்தில் இயங்கிய உப தபாலகம், தற்போது தச்சடம்பன் கிராமத்துக்;கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago