Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகுமென, டெலோவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஆ.புவனேஸ்வன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – மல்லாவி, மாந்தை கிழக்கு பிரதேசங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், கூட்டமைப்ப சார்பாக வன்னியில் ரெலோ கட்சியில் இரண்டு பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்பியமைக்கு நன்றிகள். கடந்த தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதெனவும், அது விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் கூறினார்.
“இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் தேசிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்ற பொழுது தொடர்ந்தும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும். எனவே, தமிழ் மக்கள் இதில் சற்று விழிப்படைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago