2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் குடும்பத்துக்கு வீடு கட்டியது இராணுவம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தமிழ் குடும்பமொன்றுக்கு, இராணுவத்தினரால் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

மூன்று முறிப்புப் பகுதியில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டப்பட்ட இந்த வீட்டை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா திறந்து வைத்து, பயனாளியிடம் இன்று (02) ஒப்படைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X