2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையால் பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை, இன்று (14) மாவட்டச் செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது. 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பஸ்  நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றின்  பல்வேறு தேவைகளுக்காக வரும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி ,கரைச்சி பிரதேச சபையால் இந்த தாய்ப்பாலூட்டும் அறை நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், பிரதேச சபையின் செயலாளர் கா.சண்முகதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .