Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
துணுக்காய் - வேட்டையடைப்பு பகுதியில், இன்று (18) காலை எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த எறிகணை மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆலங்குளம் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, குறித்த எறிகணை செயலிழக்கப்பட்டது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .