2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொழில் சந்தை நிகழ்ச்சித் திட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டதில், வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை நிகழ்ச்சித் திட்டம், நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், சுற்றுலா, நிதி, கட்டட நிர்மாணம், சந்தைப்படுத்தல் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக பத்து கம்பனிகள் கலந்துகொள்ளவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .