2025 மே 16, வெள்ளிக்கிழமை

தொழில்நுட்பக்கூடம் திறந்து வைப்பு

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்/கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக்கூடம், நேற்று (11) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலையின் அதிபர் ஜீ.குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .