2025 மே 17, சனிக்கிழமை

நடமாடும் சேவை

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட விதை நடுகைப் பொருள் விற்பனை நிலையத்தின் நடமாடும் சேவையை, கோப்பாயில், பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தவுள்ளதாக, பிரதி விவசாயப்பணிப்பாளர் எஸ்.சதீஸ்வரன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதை நெல்லை பெற்றுக்கொள்ள கூடிய வகையில், போதிய விதை நெல் வர்க்கங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அதனை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .