2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நந்திக் கடல் களப்பு விரைவில் ஆழப்படுத்தப்படும்

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - நந்திக் கடல் களப்பை ஆழப்படுத்துவதற்கு, முதற்கட்ட அங்கிகாரம் கிடைக்கப்​பெற்றுள்ளதாக, மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வட்டுவாகல் பாலமும் அதனை அண்டிய பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அங்கிகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மிக விரைவில் நந்திக் கடலை ஆழப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .