2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நந்திக்கடல் உடைப்பெடுப்பு

சண்முகம் தவசீலன்   / 2018 நவம்பர் 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதியில் இன்று (21) உடைப்பெடுத்து பெருங்கடலுடன்  சங்கமித்துள்ளது.

சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்நிக்கடல் ஏரி மழைக் காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் பெருங்கடல் நோக்கிச் செல்லுவது இயற்கையான நிகழ்வாகும்.

பல ஆண்டுகளாக மழைவீழ்ச்சி குறைவடைந்தமையால் இவ்வாறு நந்திக்கடல் ஏரி உடைப்பெடுக்கவில்லை.

இந்நிலையில் இம்முறை அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .