Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கர்னன்
பொலிகண்டி இந்து தமிழ் கலைவன் பாடசாலையில் சிமாட் வகுப்பறை ஒன்றை நிர்மாணிக்க வித்தியாலய அதிபர் செ. இந்திரலிங்கத்திடம் கரவெட்டி பிரதேச தலைவர் ஜங்கரன் தனது சொந்த நிதியில் இருந்து 6 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
சபை மண்டபத்தில் நடைபெற்ற தியாக தீப திலிபனின் நினைவுதினத்தின் போதே, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் மூலம் அவர் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago