Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நாளை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
எனவே குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல், கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
13 minute ago
17 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
56 minute ago