2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘நியாயமான அரசியல் தீர்வே வேண்டும்’

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூலை 03 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும் செய்த தியாகத்துக்கும் நிகரான, நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனர்” என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.


கிளிநொச்சி உதயநகர்  பிரதேசத்தில், நேற்று முன்தினம்  (02) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே, அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .