Niroshini / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - இராமநாதபுரம், மாவடி பகுதியில், இன்று (18), நீர்த்தாங்கியில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லையா சிவன் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடிநீர் தாங்கியின் ஏணியில் தொங்கிய நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .