Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம், வடமாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே, வட மாகாண ஆளுநர் இந்த நூலகத்தை திறந்து வைத்தார்.
இயற்கை வடிவமைப்பில் அமைக்கப்பட்ட குறித்த நூலகமானது, சுதந்திர தின நாளின் நினைவாக இன்று காலை திறந்த வைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய நாளின் ஞாபகார்த்தமாக மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago