Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகென புலம்பெயர் உறவுகளால் 85 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆண்கள் விடுதிக்கான கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது
இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கட்டடத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவநேசன், கமலேஸ்வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago