2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொது மண்டபத்தின் ஜன்னல் உடைப்பு

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி அக்கராயன் மத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பொது மண்டபத்தின் ஜன்னல், இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (27) மாலை அல்லது புதன்கிழமை (28) காலையில்  இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.

யுஎன் கபிடட் நிறுவனத்தினால் 2.9 மில்லியன் ரூபாய்  செலவில் புதிதாக அமைக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பொது மண்டபத்தின் ஜன்னலே இவ்வாறு உடைத்து எறியப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .