2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புதிய பாலத்தில் வெள்ளோட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

மன்னார், குஞ்சுகுளம் பாலத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் குறித்த பாலத்தில் நேற்று(20) வெள்ளோட்டம் நடைபெற்றது.
 
வெள்ளோட்ட நிகழ்வை மன்னார்; மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட அனர்;த்த முகாமைத்துவ பிரதிபணிப்பாளர்;. உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்; 35 மில்லியன் ரூபாய் செலவில் இப்பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .