Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 05 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் சனிக்கிழமை(04) காலை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபரின் வாகனம் தாண்டிக்குளம் சந்தியில் சைக்கிளில்; பயணித்த இளைஞரொருவரை மோதியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
42 minute ago
51 minute ago