2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் உலக கனேடிய பல்கலைக்கழக சேவை (W.U.S.C) நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த சுற்றுலாத்துறை சார் முகாமைத்துவப் பயிற்சியை பூர்த்தி செய்த 30 இளைஞர், யுவதிகளுக்கு இன்று புதன்கிழமை(21), இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் அவர்களினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, மன்னார் ஆஹாஸ்  விடுதியில் இடம்பெற்றது.

உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவன அதிகாரிகள், சுற்றுலாத்துறை சார் அதிகாரிகள், கல்வி நிறுவன அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .