எஸ்.என். நிபோஜன் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
இன்று (05) பிற்பகல் பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
இதன்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பிரமணியம் சுரேன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முத்துகுமார் கஜன் பிரதித்தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago