Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, விதைநெல் பெற்றுக்கொள்வதற்கும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லையென, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கடந்த மூன்று வருடங்களாக, இந்த வரட்சி நிலைமை நீடிப்பதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இவர்களுக்கான விதைநெல் பெற்றுக்கொள்ளுவதற்கும், அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதிலும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனரென, அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago