2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பள்ளத்தில் விழவிருந்த டிப்பரை மரம் காப்பாற்றியது

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா நொச்சுமோட்டை பிதேசத்தில் டிப்பரொன்று மரத்தில்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பர், முந்திச்செல்ல முற்பட்ட வாகனமொன்றுக்கு இடமகொடுக்க முற்பட்ட வேளை பள்ளத்துக்கு மேலாக அமைக்கப்பட்ட பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  

 

சல்லிக்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அருகில் இருந்த மரத்தில் சாய்ந்தமையினால் ஆற்றுப்பள்ளத்தில் விழாது தடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .