Freelancer / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் தடையின்றி தொடர்ந்தும முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 23ம் திகதி விடுமுறைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில் தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago