Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பஸ் சேவைகளை, துணுக்காயில் இருந்து முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
துணுக்காயில் இருந்து ஐயன்கன்குளம் வரையான வீதியில், பெருங்குழிகள் உருவாகியுள்ளன. இப்பிரதேச மாணவர்களுக்கான பஸ் சேவைகள் ஒழுங்கப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தற்காலிகமாக மேற்படி குழிகள் மூடப்பட்டு, அக்கிராம மாணவர்களுக்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago