2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாடசாலை மாணவன் மீது தாக்குதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில், அண்மையில் (03), 13 வயது மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் குறித்த மாணவன்,  அதே பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் கல்விசார் திணைக்களங்களும் முள்ளியவளை பொலிஸாரும் எடுக்காத நிலை காணப்படுவதாக, மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .