Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி - சங்குப்பிட்டிப் பாலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, பூநகரி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்தல், பாதுகாப்பற்ற முறையில் வீதியினைக் கடத்தல் என்பன நாள்தோறும் நடைபெறுவதன் காரணமாக, விபத்துகள் ஏற்படக் கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றன.
எனவே, குறித்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago