Editorial / 2018 ஜூலை 30 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், புகையிலைச் செய்கைக்குப் பதிலாக, மாற்றுப்பயிர்ச் செய்கை ஊக்குவிப்புத் திட்டங்கள், மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக, கரடிப்பிலவு - 17ஆம்கட்டை மற்றும் பழம்பாசி ஆகிய கிராமங்களிலிருந்து, 32 பயனாளிகளின் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 6.4 கிலோகிராம் மிளகாய் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago