Editorial / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் பணிமனையின் புதிய உதவிப் பணிப்பாளராக ரி.பூலோக ராஜா, இன்று (14) காலை 10.30க்கு உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டார்
1998 ஆண்டு தொடக்கம் மன்னார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாகவும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகவும் பணிபுரிந்த நிலையில் பதவி உயர்வு பெற்று, உதவிப் பணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்தப் பதவி பிரமாண நிகழ்வு, மத தலைவர்களின் நல்லாசியுடன், இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச, மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
23 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago
27 Jan 2026