2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் அரைகுறையில் இருக்கும் வீடுகள்

Niroshini   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்க்பட்ட வீட்டுத் திட்ட நிர்மாணப் பணிகளில், 1,300 வீட்டுத்திட்டப் பணிகள் முழுமைப்பெறாது, இடைநடுவில் காணப்படுவதாக, புதுக்குடியருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

இதனால், ஏழை மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றார்கள் எனவும், அவர் கூறினார்.

ஆண்மையில் நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைதத் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வீடுகள் கட்டுவதற்கான அடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படாததன் காரணத்தாலேயே, இந்த நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X