Editorial / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு – 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பு பகுதியில், சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இதன்போது 30 லீற்றர் கசிப்பு, 180 லீற்றர் கோடா, மூன்று பரல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago