Editorial / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில், இன்று காலை, திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்கு பெரும் பதற்றம்ம் ஏற்பட்டது
பிரதேச செயலகத்துக்கு மின் இணைப்பு வழங்கப்படும் இடத்திலேயே, திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
இதனால் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago