2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய ஒருவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – புத்துவெட்டுவானில், புதையல் தோண்டிய நபரொருவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்துவெட்டுவான் முனியப்பர் கோவிலடி காட்டுப் பகுதியில், புதையல் தோண்டுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, புதையல் தோண்டியவர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அடையாள அட்டைகள், அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X