Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், ஐ.ரோட் இரண்டாம் திட்டத்தின் கீழ், 181.78 கிலோ மீற்றர் நீளமான 47 வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்படாதுள்ள வீதிகள் பல ஐ.ரோட் திட்டத்தின் கீழ் புனரமைப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 33.14 கிலோமீற்றர் நீளமான 13 வீதிகளும், கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 75.34 கிலோமீற்றர் நீளமான 21 வீதிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 15.24 கிலோமீற்றர் நீளமான நான்கு வீதிகளும், பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 58.06 கிலோமீற்றர் நீளமான 9 வீதிகளும், இவ்வாறு புனரமைப்புக்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
11 minute ago
15 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
54 minute ago