2025 மே 03, சனிக்கிழமை

புரவியால் 4 பாடசாலைகள் சேதம்

Niroshini   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், புரவி புயல் காரணமாக நான்கு பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பளை மத்திய கல்லூரி, வேரவில் மகா வித்தியாலயம், தருமபுரம் பாடசாலை, புதுமுறிப்பு விக்கினேஸ்வரா ஆகிய நான்கு பாடசாலைகளே, இவ்வாறு புரவிப் புயல் காரணமாக பகுதியாளவில் பாதிக்கப்பட்டுள்ளன என, வலயக் கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X