Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்கான மணலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக, பொதுஅமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மேலும், குடமுருட்டி, அக்கராயன், கண்ணகைபுரம், மண்டைக்கல்லாறு மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய ஆற்றுப் படுக்கைகளில் இருந்து, சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியாக மணல் அகழப்படுவதாலேயே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (12) நடைபெற்ற போதே, பொதுஅமைப்புகள் இவ்வாறு தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago