Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால், கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில் உள்ள 5 மாதிரிக் கிராமங்களில் கொத்தணி வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, செட்டியகரை வெளியில் 18 வீடுகளும், நேரடம்பன் பிரதேசத்தில் 17 வீடுகளும், சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் 10 வீடுகளும், மட்டையர்குடாவில் 13 வீடுகளும், முழங்காவில் பகுதியில் 14 வீடுகளும் என 72 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago