2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் சடலம் மீட்பு: ​மேலும் சில உடைமைகள் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்,  மு.தமிழ்ச்செல்வன்   

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில கிளிநொச்சி - அம்பாள்குளத்தின் கலிங்குப் பகுதியில் வைத்து இன்று காலை 11 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

அப்பகுதியில் இருந்து குறித்த பெண் அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் ஆடை, அவருடைய தேசிய அடையாள அட்டை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை  என்பன  கைப்பற்றப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X