2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேதைப்பொருள்களுடன் ஐவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது  இன்று   (15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 920 கிலோகிராம் மஞ்சள், 17 இலட்சம் ரூபாய் பணம், லொறி மற்றும் ட்ரெக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .