2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

போராளிகளுக்கான நேர்முகத் தேர்வுகள்

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

புனர்வாழ்வு அதிகார சபையினால், புனர்வாழ்வுப் பெற்ற போராளிகளுக்கான கடன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று (21) நடைபெற்றது.

புனர்வாழ்வு அதிகார சபையின் செயற்பாட்டு அதிகாரி எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 250 போராளிகளுக்கான கடன் உதவி வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன.

நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படும், போராளிகளுக்கு வாழ்வாதாரக் கடனாக 250,000 ரூபாய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .