2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் கண்காட்சி

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் கண்காட்சி, கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.

இக் கண்காட்சியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .