2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வன்னி நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) அனுப்பி வைத்த மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் உபகரணங்களின் ஒரு தொகுதி, ஒளிரும் வாழ்வு அமைப்பினர் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை (11) மாங்குளத்தில் வைத்து வழங்கப்பட்டது.

உயிரிழை அமைப்பினருக்கும் விரைவில் வழங்கப்படும் என்று, இதனை ஏற்பாடு செய்திருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .