Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா, வைரவ புளியங்குளத்தில் உள்ள மதுபான நிலைமொன்று, இன்று (20) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.
சுமார் அதிகாலை 3.50 க்கு தீ பற்றிய நிலையில் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், கட்டடம் முழுவதும் தீ பரவியது.
இந்தத் தீ விபத்துத் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago