2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் ’அம்மாச்சி உணவகம்’ திறந்து வைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம், இன்று (23) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன்,  வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன், வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X