Editorial / 2018 மார்ச் 03 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறையைக் கண்டித்து இன்று (03) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago