Niroshini / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் பின்னர், கத்திரி, பயிற்றை ஆகிய மரக்கறி செடிகளில், புது வகையான தொற்று ஏற்பட்டுள்ளதாக, தோட்டப் பயிர் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோய்த் தாக்கத்தhல், கத்திரி, பயிற்றை செடிகள் வாடிக் காணப்படுவதுடன், இலைகள் மஞ்சள் நிறமாக பழுத்து விழுகிறது. இதனால், செடிகளில் காய்கள் மிகவும் குறைவாகவே காய்ப்பதாகவும், தோட்ட செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்த் தாக்கம், மன்னார் - இராசமடு, மடுக்கரைப் பகுதியில் உள்ள தோட்டங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025